காதல் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா.! வெளியான அதிர்ச்சித் தகவல்.! - Seithipunal
Seithipunal


காதல் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பரத். இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சந்தியா நடித்து இருந்தார்.

இந்தத் திரைப்படம் நடிகர் பரத் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதேபோல் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காதல் படத்தில் முதலில் ஹீரோவாக நடிகர் தனுஷ் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் நடிகர் பரத் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kadhal movie 1st choice Dhanush


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->