ஜெயம் ரவி நடிக்கும் ''ஜீனி'' திரைப்படத்தின் பாஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஜீனி''. இந்த திரைப்படத்தில் கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. 

அதாவது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மதியம் 2 மணிக்கு ஏ.ஆர். ரகுமான் வெளியிடுவதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayam Ravi movie Past Look Poster Release Update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->