ஊர்வசி நடித்துள்ள ''ஜே.பேபி'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


சுரேஷ் மாரி இயக்கத்தில் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஜே. பேபி''. இந்த திரைப்படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

நீண்ட காலமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 

சமீபத்தில் நீலம் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

J Baby release update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->