இமான் அண்ணாச்சியின் மகளா இது.! இணையத்தில் வெளியான புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


இமான் அண்ணாச்சி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அதை தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஜில்லா, பூஜை, மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Imman Annachi daughter photo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->