அஜித் ரசிகர்கள் இப்படிப்பட்டவர்களா.?! வலிமை பட நடிகை வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


ஹீமோ குரோஷி அஜித் ரசிகர்கள் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் திரைப்படம் தான் வலிமை. நடிகர் அஜித்குமார் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அவருக்கு ஹீரோயினாக நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார்.

இந்த படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாக உள்ள இந்தப் படம் பற்றி சமீபகாலமாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகை ஹீமா குரோஷி அஜித் ரசிகர்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில்," எனக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பொழுது நடிகர் அஜித்தின் ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு மிகவும் அபரீதமாக தோன்றியது. அவர்கள் எனக்கு கொடுத்த நம்பிக்கையான குறுஞ்செய்திகள் எனக்கு புது உத்வேகத்தை அளித்தது." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hemo kroshi about Ajith Fans


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->