வாயில் சுருட்டுடன் பிரபல இயக்குனர்: வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜவான்'. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது. 

இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இருப்பினும் இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ, ஜவான் திரைப்படத்தின் படபிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் வாயில் சுருட்டுடன் இயக்குனர் அட்லீ பைக் மீது அமர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous director mouth cigar viral photo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->