''எமர்ஜென்சி'' திரைப்படத்தின் ரீலிஸ் அப்டேட்! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal



பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ராணாவத். இவர் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தை தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதாவது 'எமர்ஜென்சி' திரைப்படம் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில்  எதிர்பார்ப்பில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emergency Movie Release Update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->