இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பிரபல இயக்குனர்.! அதும் யாரோட படத்தில் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் 2006-இல் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமாவில் அவர் நிறைய படங்களுக்கு கதை எழுதியுள்ளார் அத்துடன் நடிகர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என்று சினிமாவில் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான மிஷ்கின் அடுத்ததாக இசையமைப்பாளராகிறார் என்று கூறப்படுகிறது.

அவரது உடன்பிறந்த தம்பி ஆதித்யா இயக்குகின்ற டெவில் திரைப்படத்தில் முதன்முதலாக நான்கு பாடல்களுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மிஷ்கின் ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director mysskin plays music in his own brother movie


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->