வலிமை பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சினிமாவின் பிரபல நடிகரான கமலஹாசன் தற்போது இயக்குனர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசனின் 234 படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் இசையமைக்கிறார். இந்த படம் வரும் 2024 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு கமல்ஹாசனின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தால், மணிரத்னத்தின் படமும் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் அல்லது மணிரத்தினம் படத்திற்கு பிறகு நடிப்பார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director h Vinoth possible to direct kamalahasan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->