முந்தானையை பறக்க விட்டு பரிதவிக்க வைத்த தர்ஷா குப்தா‌.. ஏங்கிப்போன ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


ஜீ தமிழ், சன் டிவி மற்றும் விஜய் டிவியில் உள்ளிட்டோரை சீரியல்களில் நடித்து வந்தவர் தான் தர்ஷா குப்தா. சன் டிவியின் மின்னலே சீரியலிலும், ஜீ தமிழின் முள்ளும் மலரும் சீரியலிலும், விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வருகின்றார்.

இந்த சீரியலில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் தான் தர்ஷா குப்தா. சமீபத்தில் இவர் பிரபல இயக்குனரான மோகன் ஜி யின் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதான் தர்ஷா குப்தா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த திரைப்படமாகும். 

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த பதிவில், தன்னை தானே காதலிப்பது தான் எனது புன்னகையின் முதல் ரகசியம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharsha Gupta saree photo


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->