பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி காலமானார்.! - Seithipunal
Seithipunal


திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி (வயது 76) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காளி மற்றும் கர்ஜனை ஆகிய படங்களை ஹேம் நாக் பாபுஜி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி மறைவுக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு இயக்குனர் விஸ்வநாத், பின்னணி பாடகி வாணி ஜெயராம், இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது திரை பிரபலங்களிடையே சோகத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cinema producer hemnag Babuji passed away


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->