பாக்கியலட்சுமி ராதிகாவின் ஹாட் டாட்டூ.! ஏன்மா டாட்டூ போட வேற இடமே கிடைக்கலையா.?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் கருதப்படுகிறது. இல்லத்தரசியாக இருக்கும் பாக்கியலட்சுமி எப்படி தன் குடும்பத்தை கையாளுகிறார் என்பது குறித்த தொடர் தான் இது ‌ 

பல இல்லத்தரசிகளின் வாழ்க்கைக்கும் இந்த சீரியல் ஒத்துப் போவதால் இந்த சீரியலில் அவர்கள் ஒன்றிப் போவார்கள். இந்த சீரியலில் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கூட நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி சீரியலில் நடித்து வந்தபோது அதிக ரசிகர்களை கொண்டவர் தான் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிஃபர். 

சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகினார். ஜெனிஃபர் சீரியலில் இருந்து விலகிய பின்னர் அந்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ரேஷ்மா தற்போது நடித்து வருகிறார். 

சீரியலுக்கு வருவதற்கு முன்பு ரேஷ்மா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவார். சீரியலுக்கு பின்னர் கொஞ்சம் அடக்கமாகவே புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவர் மீண்டும் கவர்ச்சி காட்டத் துவங்கியுள்ளார். சமீபத்தில் அவர் தொப்புள் தெரிய வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakyalakshmi rathika tattoo photo


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->