''அதோமுகம்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


சுனில் தேவி இயக்கத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ''அதோமுகம்''. இந்த திரைப்படத்தில் சைதன்யா, ஆனந்த் நாக்கு, சரித்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மேலும் இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் அருண்பாண்டி நடித்துள்ளார். அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு யு /ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பாளர் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Athomugam movie release update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->