அடுத்த திரைப்படத்திற்கு தயாராகும் ஆர்யா! வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


எஃப்.ஐ.ஆர் மனுஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்தி, சரத்குமார், மஞ்சுவாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வருகிறது. 

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தின் அறிமுக காட்சிகளாக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். 

கச்சிதமான உடல் அமைப்பில் உள்ள ஆர்யா இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரலாகும் போஸ்டர் மற்றும் வீடியோவால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arya next movie update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->