''அருண் விஜய் 36'' திரைப்படத்தின் டைட்டில் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க உள்ளார். 

மேலும் இந்த திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பிடிஜி யூனிவர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் தலைப்பை இன்று மாலை 5 மணி அளவில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arun Vijay movie update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->