பாரதி கண்ணம்மா சீரியலில் இனி இவர் தான் அஞ்சலி.?! அடடே.. இவர் அந்த சீரியல் ஆக்டராச்சே.! - Seithipunal
Seithipunal


தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். அதிலும் சீரியலில் நடிக்கின்ற நடிகைகளுக்கு சமூக வலைதள பக்கங்களில் அதிக பாலோவர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் நடிகைகளுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால்தான் விஜய் டிவி நடிகைகள் மற்றும் நடிகர்கள் பின்னாளில் வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகளாக ஒரு வருகின்றனர். அதே வரிசையில் பாரதிக்கண்ணம்மா சீரியலில் தற்போது நடித்து அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி மனோகர்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்த நிலையில், தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் யார் அடுத்ததாக நடிக்க போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்து வரும் அருள் ஜோதி அஞ்சலி கதாப்பாத்திரத்தில் தொடர்வார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arul Jothi as anjali in BK


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->