சூப்பர்.. ஹீரோவாகும் பாரதி கண்ணம்மா அகிலன்.! கஷ்ட்டபட்டது வீண்போகல.! - Seithipunal
Seithipunal


பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரம் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த சீரியலில் அகில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் அகிலன் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார். இதற்கு காரணம் அவர் திரையில் நடிக்க போகிறார் என்று கூறப்பட்டது.

 இவர் சமீபத்தில் வெளியான விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்த அகிலனுக்கு தற்போது தெலுங்கு சினிமா ஒன்றில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akilan got chance In Telugu cinema


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->