இருட்டு அறையில்.. முரட்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.! அசராமல் பார்க்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் வந்து போதிய  வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சிக்கு மாறியுள்ளார் ஐஸ்வர்யா மேனன். தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதன் பின்னர் சித்தார்த்தின் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தமிழ் படம் 2. இது பார்த்ததை விட இதில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. 

பின்னர் ஹிப்ஹாப் ஆதியுடன் நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். திறமையான நடிகைகளை போல ஐஸ்வர்யா மேனனுக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தொடை தெரியும் உடை அணிந்து வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya Menon Hot photos at night


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->