படப்பிடிப்பு தளத்தில் தேவயானிக்கு ஏற்பட்ட சங்கடம்.. உண்மையை உடைத்த நடிகை விஜயலட்சுமி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் விஜய் அஜித் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தார்.

தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை தேவயானிக்கு ஏற்பட்ட சங்கடமான செயல் குறித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் பூந்தோட்டம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் களஞ்சியம் தேவயானி மிகவும் டார்ச்சர் செய்ததாகவும் அவருடைய அந்த குணத்தால் தான் தற்போது வரை வளர முடியாமல் இருப்பதாகவும் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress vijayalakshmi speech about devayani


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->