"கூல் சுரேஷை விட நான் சப்போர்ட்டா இருப்பேன்." சிம்புவிடம் விஜயலட்சுமி கோரிக்கை.!  - Seithipunal
Seithipunal


நடிகை விஜயலட்சுமி நடிகர் சிம்புவிற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "தனது அக்கா மகள் நடிகர் சிம்புவின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டில் குடி இருப்பதாகவும், அவருக்கு உதவி செய்தால் தான் கூல் சுரேஷை விட அதிகளவில் சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. 

அதாவது தன்னுடைய அக்காவிற்கு மிகவும் உடல்நிலை சரியில்லை என்றும், தன்னுடைய மகளை கவனிக்க முடியாமல் போனதால் சிம்பு வீட்டிற்கு அருகிலுள்ள ஜெயப்பிரதாவின் வீட்டில் விஜயலட்சுமியின் மகள் இருக்கின்றாராம்.

அவருக்கு சிம்பு உதவி செய்தால் விஜயலட்சுமி நடிகர் சிம்புவிற்காக 10 மடங்கு அதிகளவு ஆதரவாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே, சீமான் போன்ற பல பிரபலங்கள் மீது நிறைய புகார்கள் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Vijayalakshmi request To simbu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->