அந்த படத்தில் மட்டும் விஜய் நடித்திருந்தால்.?! ஹிட்டடித்த படத்தை மிஸ் பண்ணிய தளபதி விஜய்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் திருவிழா போல ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது, நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதில், விஜய்க்கு ஹீரோயினாக நடிக்கிறார். அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

நடிகர் விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் மிக கவனமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். அதனால் தான் என்னவோ அவரது படங்கள் அனைத்துமே வெற்றி பெறுகின்றன.

கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான அனேகன் படத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானாம். ஆனால், இந்த கதை தனக்கு தேவையில்லை என்று விஜய் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தான் தனுஷுக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress vijay missed anegan movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->