வெண்பா மகனை பார்த்துள்ளீர்களா.?! அச்சு அசல் அம்மாவை போலவே அழகில் அசத்தும் மகன்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ள பாரதி கண்ணம்மா என்ற தொடரில் பயங்கர வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரீனா. 

இவருக்கு கடந்த வருடம் ரகுமான் உபைத் என்பவருடன் திருமணம் நடந்த்து.
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே சில மாதங்களுக்கு முன்பு பரீனாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

தானும் தன் மகனும் உள்ள புகைப்படத்தை  பரீனா ன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
அது ரசிகர்கள் இடையே பெருமளவில் வைரலான நிலையில், குழந்தை பரீனா போலவே மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress venba son photo viral


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->