நல்ல உடையை அணிந்து செல்லுமாறு ரசிகர்கள் கூறினால்., பதில் கூறி சமாளிக்கும் நடிகைகளே., பிரபல நடிகைக்கு நேர்ந்த துயரம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது. 

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

பிரபல நடிகர் கமலஹாசனின் மகளும்., முன்னணி நடிகையான சுருதிஹாசன்., தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கு கொஞ்சம் ஓய்வு தந்துள்ளார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தெலுங்கு திரையுலகிலும் இந்தி திரையுலகிலும் நடித்தார். 

இந்த நிலையில்., விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை சுருதிஹாசன் கவர்ச்சியான ஆடையை அணிந்து சென்றுள்ளார். அந்த ஆடையானது அவரது உடலுக்கு சரியாக பொருந்தாமல் தளர்ந்து கொண்டு வந்துள்ளது. இதனை அவர் உடை மற்றும் அறைக்கு சென்று சரி செய்யாமல்., சக இடத்திலேயே செய்த காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாக வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sruthi hassan hot dress and video viral social media


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->