இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவரா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி துவங்கியது. இந்த 6-வது சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்து சாந்தி, ஷெரினா, அசல் கோளாறு, நிவாஷினி, மகேஸ்வரி, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, ராம் ராமசாமி, ஆயிஷா, தனலட்சுமி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் இதுவரை வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

ஜி பி முத்து தானாகவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இந்த நிலையில் இந்த வாரத்தில் டிக்கெட் 2 ஃபைனல் நடந்தது. இதில் அனைத்து சுற்றுகளிலும் அமுதவாணன் சிறப்பாக செயல்பட்டு வெற்றியடைந்தார். 

இதன் மூலம் அவர் அடுத்த இருவார நாமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டார். நேரடியாக இறுதி வாரத்தில் அமுதவாணன் நுழைந்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த வார பிக் பாஸ் எலிமினேஷனில் நடிகை ரக்ஷிதா வெளியேற்றப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Rakshitha evicted from Biggboss 6


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->