2-வது கர்ப்பமா.? ஐஸ்வர்யா ராயின்.. சமீபத்திய புகைப்படம் வைரல்.!  - Seithipunal
Seithipunal


மிகவும் பிரபல நடிகையாக இந்திய சினிமாவில் இருந்து வருபவர்தான் ஐஸ்வர்யாராய். கடந்த 2007 இல் இவருக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கின்றார். 

நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. 

ஐஸ்வர்யா ராயின் அசத்தல் கெட்டப்.! பொன்னியின் செல்வன் பட கெட்டப் போட்டோ  வைரல்.! - Seithipunal

அவர் ரஜினியின் ஜெய்லர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கண்டு அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress aishwarya rai pregnant photo in airport


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->