சர்ச்சை கிளம்பிய "விசில் போடு" பாடல்..நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'GOAT'. இத்திரைப்படும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது. படத்தின் ப்ரோமோஷனை விறுவிறுப்பாக செய்து வருகிறது பட குழு. அந்தவகையில், GOAT திரைப்படத்தின் முதல் பாடல் 'விசில் போடு' நேற்று வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

அப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மது அருந்துவது புகைப்பிடிப்பது போன்ற காட்சியிலும் பாடல் வரிகளிலும் இடம் பெற்றுள்ளது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் லியோ படத்திற்கு பாடலுக்கும் இந்த சர்ச்சை எழுந்த போதும் மன்னிப்பு கோராத விஜய் மீண்டும் அதே தவறை செய்துள்ளார். என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மயிலாப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் டி.ஜி.பி அலுவலகத்தில் விஜய் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், பிரச்சினையை தூண்டுதல், போதை பொருள் பயன்பாட்டுக்கு ஆதரவளித்தல், நடிகர் விஜய் பாடிய பாடலால் மதுப்பழக்கம் அதிகரிக்கும். அதனால் அந்த பாடலை தயார் செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor vijay complaint register


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->