நடிகர் மஹத்தின் குழந்தையை பார்த்துள்ளீர்களா.? அவரே வெளியிட்ட புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் மஹத் தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் மஹத். இவர் அஜித்குமாரின் மங்காத்தா, தளபதி விஜயின் ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களையே மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் மாநாடு திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நடிகர் மஹத் தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Mahat upload son photo


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->