கவினுடன் இணையும் அயோத்தி பட நடிகை.!! - Seithipunal
Seithipunal


2023ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் அயோத்தி. அத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அயோத்தி திரைப்படத்தின் நடித்த படத்தின்  கதாநாயகி அஸ்ரானி. விஜய் டிவி கவின் நடிக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெயரிட படாத திரைப்படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.

சமீபத்தில் நடிகை அஸ்ரானி தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில், அயோத்தி திரைப்படமும் இத்திரைப்படமும் முற்றிலும் மாறுபட்ட கதைகளம் கொண்டது. அயோத்தி படம் வலியை பேசிய திரைப்படம். இத்திரைப்படம் காமெடி திரைப்படம். மேலும் இதற்கு அடுத்து நடிகர் ரியோவின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor kavin join ayothi movie heroine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->