திருமண வைபவத்தில்.. ஆதி- நிக்கி..! வைரலாகும் விசேஷ புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal


நீண்ட நாட்களாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை நிக்கி கல்ராணி பகிர்ந்து அனைவருக்கும் தங்கள் திருமணம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

திருமணத்திற்கு முதல்நாள் நடிகையின் வீட்டில் வரவேற்பு விழா நடைபெற்றது. நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி இருவருக்கும் இடையில் மே 18ம் தேதி திருமணம் துவங்கி பிரம்மா முகூர்த்தத்தில் நேற்று சென்னையில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று இவர்களது திருமணம் நடைபெற்ற பொழுது நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர் சமீபத்தில் ஒரு போதைப்பொருள் வழக்கில் கைதாகிய குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aathi Nikki galrani marriage photos viral 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->