ஆர்யாவின் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் 2015இல் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், ஆர்யா நடிப்பில் நான் கடவுள், ஓரம் போ, பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம், சேட்டை, ராஜா ராணி, வேட்டை உள்ளிட்ட 25 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின.

இதன் மூலம் அவர் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார். சமீபத்தில் அவர் ரஞ்சித் இயக்கத்தில் சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் பிரபல திரைப்பட நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஆர்யா இயக்குனர் முத்தையா  இயக்கத்தில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது.


இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் வரும் ஜூலை 7ம் தேதி ZEE 5 ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aarya in kadhar batsha engira muthuramalingam movie OTT release on July 7


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->