இன்று சென்னையில், தங்கத்தின் விலை உயர்வா? குறைவா?  - Seithipunal
Seithipunal


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ரியல் எஸ்டேட் மற்றும் இண்டஸ்ட்ரியல் முதலீட்டாளர்கள் பெரிதும் பாதித்துள்ளனர். இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். 

தங்கம் என்றாலே நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தான் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான்.

அந்தவகையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து 4,893 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்து 39,144 ரூபாயாகவும் விற்பனை செய்யபட்டது.

இன்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்து 4,901 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து 39,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ஒன்றிற்கு 0.20 காசுகள் அதிகரித்து 67.70 ரூபாயாகவும், கிலோ ஒன்றிற்கு 200 ரூபாய் அதிகரித்து 67,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold silvar price


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->