ஒரு கிராம் ரூ.6,015.. புதிய உச்சத்தில் தங்கம் விலை.!! அதிர்ச்சியில் பொது மக்கள்!! - Seithipunal
Seithipunal


தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.680 உயர்ந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு வார காலமாக ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருந்து வந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.48,120க்கு விற்பனையாகி வருகிறது.

இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,930 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரே நாளில் ரூ.680 உயர்ந்து வராத காணாத உச்சத்தை அடைந்துள்ளது தங்கத்தின் விலை. வெள்ளியின் விளையும் நேற்றைய விட விலையை விட ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து உள்ளது. பொது மக்களும் இல்லத்தரசிகளும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold price rs6015 per gram hit new hike in history


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->