ஆன்லைன் நிறுவனங்களுக்கு அதிரடி கண்டிஷன்.!! பர்சேஸ் செய்பவர்கள் உஷார்.!! - Seithipunal
Seithipunal


பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி , உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள், அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும். நிறுவனங்களோ அல்லது இடைத்தரகு நிறுவனங்கள் மூலமோ அந்த பிளாஸ்டிக்கை சேகரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும். 

online,seithipunal

இதை மேற்கொள்ள தவறியதாக கூறி அமேசான், பிளிப்கார்ட், டானோன், பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதனையடுத்து, திட்ட அறிக்கையை கால அளவீட்டுடன் தர தவறும் பட்சத்தில் அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

English Summary

central government warning to online stores


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal