இஸ்ரேல் பிரதமர் திடீர் ராஜினாமா; அவரச நிலை பிரகடனம்.. அதிரும் மத்திய கிழக்கு.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்திருப்பது உலக நாடுகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா செய்து உள்ளதால் நாடு முழுவதும் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று கூறிய தனது ராஜினாமாவை அறிவித்தார் நெதன்யாகு. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போதே இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போர் பதற்றம உச்சமடைந்த போதும் கூட அசராத இஸ்ரேல் பிரதமர் தற்போது ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel prime minister registered him posr


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->