கனடா வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட திடீர் எச்சரிக்கை.! ஏற்படப்போகும் பேரிடர்., பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டில் நிலவும் காலநிலையில் காரணமாக அங்குள்ள ரொரன்டோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பலமான காற்று தாக்கக்கூடும் என்று அங்குள்ள வானிலை மையமானது கூறியுள்ளது. மேலும்,, இது குறித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளது

இந்த பகுதியில் அதிகளவு தமிழர்கள் வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் தற்போது வீசும் காற்றின் தாக்கத்தால் அந்நகரை தாக்குவதுடன்., பெரிய அளவிலான சேதங்களையும் ஏற்படுத்தலும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காற்றின் வேகமானது மணிக்கு சுமார் 90 கி.மீ முதல் 110 கி.மீ வரையில் வீச கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளது. மேலும்., இதன் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள்., ஜன்னல்கள் போன்றவை பாதிப்படையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிவேகத்தில் வீசும் காற்றின் மூலமாக மரங்கள் சாய்ந்து., மின்கம்பங்களில் விழுந்து ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம் என்று அச்சம் தெரிவித்ததால்., மின் விநியோகமானது முன்கூட்டியே தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும்., இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்ற வாய்ப்புள்ளதால்., அங்குள்ள பகுதியில் இருக்கும் மக்கள் கவனமாக மற்றும் பாதுகாப்புடன் இருக்கக்கூறி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Canada have a major high wind speed storm attack Tamil peoples city


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->