"கரு" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.!!! வீடியோ உங்களுக்காக.!! - Seithipunal
Seithipunal


பிரேமம் படத்தின் மூலமாக இளைஞர்களை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.

தாம்தூம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அவரை உலகுக்குப் பெரிதாக அறிமுகப்படுத்தியது பிரேமம் படம்தான். 

அதனை தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கரு, மாரி 2 என இரு படங்களில் நடித்துவந்தாலும் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் "கரு" படத்தின்  டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார். கரு திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

"கரு" திரைப்படத்தின் டிரெய்லர் உங்களுக்காக...   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karu movie trailer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->