ஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்!! செய்வது எப்படி?! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பூண்டு - 2 பல்
சிவப்பு முட்டை கோஸ் - 1 கப்
குடை மிளகாய் - அரை கப்
கேரட் - 2
ஆலிவ் ஆயில் - இரண்டு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - மூன்று டீஸ்பூன்
மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ற அளவு 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

பூண்டை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

சிவப்பு முட்டை கோஸ், கேரட், குடை மிளகாயை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டை கோஸ், குடை மிளகாய், கேரட்டை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red cabbage and carrot salad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->