லட்ச கணக்கில் செலவு செய்ய வேண்டா, இது ஒன்னு போதும்..! இத்துனை நாளா இது தெரியாம போச்சே...? உள்ளங்கையில் இருக்கு, ஒட்டு மொத்த வித்தையும், - Seithipunal
Seithipunal


பொதுவாக, அடுத்தவர்களை பாராட்டுவதற்காக அவர்களை ஊக்கபடுத்த மட்டுமே நாம் கை தட்டுகிறோம்..

கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. அதற்கு பின்னாலே பல நல்ல விஷயங்கள் உள்ளன..

எக்கசக்க நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாங்க, கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான்.

எப்படி..? விளக்கப்பட்ட அறிவியல் உண்மை..

கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் புறணி பகுதி இயக்கப்படுகின்றன. 

அதுமட்டுமின்றி, உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் மட்டும் தான் உள்ளன, 

அதனால் தினமும் காலையில் 10  நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது,  சுறுசுறுப்பாக இருக்க இது வழி செய்கிறது..

இதயத்தின் இரத்த நாளங்கள் சீராக செயல்பட உதவுகிறது, புத்துணர்வு பெறுகிறது

 குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு எளிதாகவும் தெளிவாகவும் பிறக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

excercise which helps to make body refresh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->