காலி மதுபாட்டிலும் காசுதான்..! இன்றுமுதல் நடைமுறை: குஷியில் மதுபிரியர்கள்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் இன்று முதல் விற்பனை செய்யப்படும் மது பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள ஏராளமான அரசு மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் ஏலம் விடப்பட்டு பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 

இந்நிலையில் பசுமை மாவட்டமாக தேனி மாவட்டம் அறிவிக்கப்பட்டதால் மது பாட்டில்களால் வயல்வெளி, ஆறு, வாய்க்கால் போன்ற பகுதிகளில் மாசு ஏற்படாமல் இருக்க அரசு காலி மது பாட்டிலை கொடுத்தால் ரூ.10 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த திட்டம் இன்று முதல் தேனி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மது பாட்டில்களை கொடுத்து 10 ரூபாயை வாங்கி மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

empty liquor bottle Rs 10


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->