தமிழக முழுவதும் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி,

1) கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2) டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3) பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

4) கோவை மண்டல குடிமை பொருள் கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு எஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

5) சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

6) டிஎன்பிஎல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக ஐபிஎஸ் அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார.

7) சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

8) மதுரை தெற்கு காவல் துறை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9) கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

10) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

11) திண்டுக்கல் மாவட்ட எஸ்பி-ஆக இருந்த பாஸ்கரன் சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 IPS officers transferred in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->