வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரபல நகைச்சுவை நடிகர் போட்டி!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான மூன்றாம்கட்ட வாக்குப்பதிவுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களில் இரண்டுகட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், வரும் மே- 7 தேதி மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறயுள்ளது.

ஜூன் 1ந் தேதி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் 7வது கட்ட  வாக்கு பதிவு நடைபெற உள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து  போட்டியிட உள்ளதாக பிரபல நகைச்சுவை நடிகர் ஷியாம் ரங்கீலா அறிவித்துள்ளார். கடந்த  2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவு தெரிவித்த ஷாயம் ரங்கீலா அதன்பிறகு பாஜக எதிர்த்து நையாண்டி வீடியோக்களை போட்டு வந்தார்.

இது குறித்து ஷாயம் கூறுகையில், பத்தாண்டுகளுக்கு முன் மோடியின் சீடனாக இருந்தென், பத்து ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாக  மாறிவிட்டது இனி எல்லா லோக்சபா தேர்தல்களில் பிரதமர் மோடியை எதிர்த்து சுழற்ச்சை  வேட்பாளராக போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous comedian contests against Prime Minister Modi in Varanasi constituency


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->