விராட்கோலி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வெளியிட்ட புகைப்படம்!. தாறுமாறாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!. - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட்கோலி தனது கிறிஸ்துமஸ் விருந்து எனக் கூறி கையில் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது அஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, நாளை மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் விராட்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.



 

அந்த பதிவில் கையில் கேக்குகள் நிறைந்த தட்டுடன் நிற்கிறார் விராட்கோலி. இது தான் எனது கிறிஸ்துமஸ் விருந்து என்றும், இது உங்களுடையது என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகப்படியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli celebrate christmas


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->