#GT vs RCB : வெற்றியை தொடருமா பெங்களூரு அணி.!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 45 வது லீக் போட்டியில் குஜராத் அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் குஜராத் அணி டெல்லி அணியுடன் மோதி 4 ரன் வித்தியாசம் தோல்வி பெற்றது. பெங்களூரு அணி ஹைதெராபாத் அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது.

இந்ததொடரில் குஜராத் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றியையும் 5 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றியையும் 7 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rcb vs gt today ipl match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->