ஷேவாக் விக்கெட்டை வீழ்த்துவது ரொம்ப ஈசி.. பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது ரொம்ப ஈசி என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேலப்பந்துவீச்சாளர் ரானா நவீத் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது, டெஸ்ட் போட்டியில் சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் ஈஸி. ஆனால் ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளார்.

தற்போது இவருடைய கருத்துக்க இந்திய ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1276 ரன்கள் குவித்துள்ளார். இதில், 4 சதங்கள் மற்றும் 2 என அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 309 குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rana Naveed ul Hasan said easy to take shewag wicket


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->