#சத்தீஸ்கர் : மதுபான ஊழல் வழக்கு ரூ.205 கோடி முடக்கம்!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கரில் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் உள்ளார். முந்தைய பூபேஸ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று ரூ.2000 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

இது தொடர்பாக, சத்தீஸ்கர் மாநில பொருளாதர கூட்டுறவு பிரிவு மற்றும் முயல் தடுப்பு அமைப்பு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கில் சத்தீஸ்கரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அணில் துதேஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி 205 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நபர்களின் சொத்துக்களை  அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 205 crore frozen in Chhattisgarh liquor scam case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->