கூலான நியூ கெட்டப்பில் முன்னாள் கேப்டன் தோனி.. வைரலாகும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகின்றது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2023 இல் நடக்க இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தோனி நீல நிறத்திலான ட்ராக் சூட் அணிந்தவாறு வெள்ளை தாடி வைத்துக்கொண்டு வந்துள்ளார். தோனியை கண்ட ரசிகர்கள் பலரும் தோனியுடன் புகைப்படங்கள் எடுக்க போட்டி போட்டுக் கொண்டு முயற்சி செய்தார்கள்.

ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான்கு முறை தோனி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். அதுபோல இந்த வருடம் கடைசி ஐபிஎல் எனும் காரணத்தால் அவர் ஐபிஎல் கப்பை ஜெயிப்பாரா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ms Dhoni new Get Up Pic viral


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->