யுவராஜ் சிங் குடும்பத்தினர் மீது பிரபல பின்னணி பாடகி புகார்.!!! - Seithipunal
Seithipunal


பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பிரபல பின்னணி பாடகி வழக்கு தொடர்ந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுவராஜ் சிங் சகோதரர் சொராவார் சிங், 'அகன்காஷர்மா' என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

'அகன்காஷர்மா' திரைப்பட பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. 

 திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாததால் அகன்காஷர்மாவுக்கு யுவராஜ் சிங் குடும்பத்தினர் அழுத்தும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, யுவராஜ் சிங்கின் தாயார் 'ஷப்னம்சிங்' அதிக அழுத்தம் கொடுத்ததாக அகன்காஷர்மாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார். 

இதனால், மன அழுத்தத்திற்கு உள்ளான அகன்காஷர்மா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிரபல கிரிக்கெட் வீரர் மீது குடும்ப பிரச்சனை காரணமாக புகார் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

complaint against yuvaraj family


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->