அனில் கும்பிளேவின் 47 வது பிறந்த நாள்.!! குவியும் வாழ்த்துக்கள்.!!! - Seithipunal
Seithipunal


அனில் கும்பிளேவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாக்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக  வலம் வந்தவரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்பிளே நாளை தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாக்கள் மூலமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், வி.வி.எஸ் லட்சுமணன், சேவாக், சுரேஷ் ரெய்னா, ஆகாஷ் சோப்ரா, முகம்மது கைப் உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டர் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anil Kumple Birth Day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->