எந்ததெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கடவுளை வழிபட்டால்.. என்னென்ன பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம் :

திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், விவேகமும் உண்டாகும்.

ரிஷபம் :

திங்கட்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வராஹி அம்மனை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி ஒத்துழைப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

மிதுனம் :

 குலதெய்வத்தை வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.

கடகம் :

 செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், புரிதலும் உண்டாகும்.

சிம்மம் :

 சனிக்கிழமைதோறும் பிரத்யங்கிரா தேவியை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.

கன்னி :

 வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர ஆரோக்கியம் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும்.

துலாம் :

 செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை வழிபாடு செய்துவர குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம் :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

தனுசு :

 திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம் :

 திங்கட்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

கும்பம் :

 வியாழக்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும்.

மீனம் :

 வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வழிபாடு செய்துவர தொழில் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சிந்தனைகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Which zodiac pray which God


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->