முதலிரவில் அந்த தப்ப மட்டும் செய்துவிடாதீர்கள்.! அப்புறம் அவ்வளவுதான் பாத்துக்குங்க ஆண்களே..!! - Seithipunal
Seithipunal


முதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள், இரு மனம் இணைந்த பின் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது.

முதல் நாள் இரவிலேயே அனைவரும் உறவு வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் உறவு வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இரவுக்கு அடுத்த இரவுதான் உண்மையான முதலிரவாக அமையும். அதுவே சிறந்ததும் ஆகும்.

முதல் இரவில் எப்படியெல்லாம் நமது மனைவியை சந்தோஷப்படுத்தலாம், குஷிப்படுத்தலாம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்டமிடல் எதுவும் இருப்பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும்.

எனவே, ஆண்களே முடிந்தவரை முதல் இரவில், உடலுறவு கொள்ளாமல். மனஉறவு கொண்டு உங்கள் துணையின் அன்பையும், நம்பிக்கையும் பெறுங்கள். பிடித்த மற்றும் பிடிக்காத விடயங்களை பகிர்ந்து கொண்டு, மாரு நாள் இரவில், முதல் நாள் இரவாக காதலுடன் உங்கள் துணையை அனுபவிங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first night tips


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->